காதல் காயங்கள்

Community
Rating
Likes Talking Checkins
5 0
About உன் நினைவுகளுடன் என்றும் நான்
Description என் கவிதைகளை நீ ரசித்துகொண்டிருக்கையில் இது யாருக்காக என்று நீ கேட்கும்போதெல்லாம்
என் இதயம் துடிக்கிறது
உனக்காக தான் என்று சொல்லு என..!!

சொல்லிவிடுவேன்..
ஆனால் எனக்காகத்தானே
என நீ கேட்கும்வரை காத்திருக்கச்சொல்கிறது மனது..!!
Share

Reviews and rating

Avatar
Rate this community