கொங்கதேசம்

Community
Rating
Likes Talking Checkins
0 0
About கொங்கதேசம் - கொங்கின வரலாற்று பக்கம்
Description கொங்கதேசம் வாழ் கங்கா குல சொந்தங்களுக்கு நல்வணக்கம்!!

“கொங்கதேசம்” முகநூல் பக்கம் நமது கொங்கதேசம், நாடுகள், சமஸ்தானங்கள், காணிகள், கிராமங்கள், குடிகள் அவற்றின் பரந்த கலாச்சாரம், பாரம்பரியம், வாழ்க்கை முறை, ஆட்சி முறை, மற்றும் பல வரலாற்று தகவல்களை நமது தற்கால சொந்தங்களுக்கு தெரியப் படுத்தவும், மேற்க்கத்திய மோகத்தில் இருந்து விடுபட்டு நமது முன்னோர்கள் உலகத்திற்கே வழிகாட்டியாய் கடைபிடித்த, வெற்றிகரமாக வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறையையும் அதன் சிறப்பையும் உணர்ந்து வாழ்வில் கடைப்பிடித்து நமது பெருமையை ஊரறியச் செய்து சமூகத்தில் மரியாதையுடன் வாழ வழிவகை செய்ய உற்ற துணையாய் இருக்கும்.
நம் வாழ்வில் நாம் கடைபிடிக்கவேண்டிய இறைவழிபாடு, குருவழிபாடு, கோ வழிபாடு, வாழ்வியல் நெறிகள் போன்றவற்றைப் பற்றிய தகவல்கள் இடம்பெறும். மேலும் நமது காணிகள், காணியாச்சி கோவில்கள், அதன் சிறப்புகள், குலகுருக்கள், காணியாளர்கள், பற்றிய விளக்கங்களும், சிறப்பும் நம்மால் முடிந்த வரை புகைப்படங்களுடன் பகிரப்படும்.

நமது சமூகம் சார்ந்த பதிவுகள், விவசாயம், நமது உள்ளூர் சிறப்புகள், தற்கால பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், அதற்க்கு நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம், அதற்கான செயல்கள் போன்றவற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து பதிவுகள் இருக்கும்.

சொந்தங்களும் தங்களால் இயன்றவரை நல்ல தகவல்களை அளித்தால் அவையும் பகிரப்படும்.
தேவையற்ற வீண் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நமது பக்கத்தில் பகிரப்படும் பதிவுகளை சொந்தங்கள் நமது அனைத்து சொந்தங்களுக்கு தெரியப் படுத்த தங்களால் முடிந்த அளவிற்கு பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றிகளுடன்,
உங்கள் அன்பு சொந்தங்கள்.


Terms and Conditions of our page:

Subscription:

*You should be a KVG'an to Like or Subscribe this page other people(s) /
All information shared on this page represents solo only to KONGU VELLALAR GOUNDER COMMUNITY and KVG Members.

*Interested Other Community Members Can Like The Page to Know About Kongu Vellalar Community, Culture, etc.. But, please be careful in commenting on posts or else will be banned from the page without any intimation.

*However, all KONGU peoples can subscribe to this page! This is because we have objective to spread information to all KONGU PEOPLES (Applies to general KONGU posts).

Do's & Don't:

*Don't Spam comment(s) or Spam message(s) admins / Don't ask for any personal information about admins/ Moderator by message or comment(s)

*We have 0% Spam tolerate policy ,thus we throw them permanently out of page without any notice, you can't come back again (Strict)

*Do post only relevant to posts or at least to our COMMUNITY, irrelevant comments are also considered as spam

General :

Admin(s) / Moderator(s) decision is final

*Like or comment posts (Updates that you receive on News Feed) regularly to get all our Updates

*Here we reserve rights to post anything about KVG like Giving general awareness to KVG peoples, suggestions, History and like

*If you thing anything we are violating, or you have something to convey US? Please Click Message button on Page to contact Admin, Any one of our admin(s) will reply your queries as soon as possible.

* We reserve rights to change Terms & Conditions at any time; it’s your duty to stay updated.

ACCEPT THE TERMS AND CONDITIONS AND GIVE YOUR FULL SUPPORT TO OUR “KONGADHESAM” COMMUNITY PAGE.


*Liking this page means that you have accepted the above TERMS AND CONDITIONS and adhere to the same.

*Peoples here should accept this Terms and conditions else you should Unlike the page immediately.

** Conditions apply
Share

Reviews and rating

Avatar
Rate this community