அல்லை விவசாயி

Farming / agriculture
Rating
Likes Talking Checkins
4 0
About அல்லைப்பிட்டியில் இருந்து நிலைபேறான விவசாயத்தை நோக்கிய பயணம்.
Description நான் விவசாயக்குடும்பத்தை சேர்ந்தவன்.விவசாயத்தில் அதிக ஈடுபாடு உண்டு. விவசாயம் புராதனத்தொழில் இன்று புறக்கணிக்கப்பட்டதொழில். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.இலங்கையின் தலைபோல் விளங்கும் யாழ்ப்பாண நகரிலிருந்து தெற்குப்புறமான பண்ணைக்கடலில் இருந்து 5km தொலைவில் உள்ள அழகிய கிராமம் அல்லைப்பிட்டி.லைடன் தீவின் தொடக்கக் கிராமமாக அல்லைப்பிட்டி அமைந்துள்ளது.இக்கிராமத்தின் கிழக்கே பரவைக்கடலும் மேற்கே மண்கும்பான் கிராமமும் விளங்குகிறது.தென்புறத்தில் ஆழ்கடலும் வடபுறத்தில் தரவைநிலம் சூழ்ந்த பண்ணைக்கடற்கரையும் அழகு சேர்க்கின்றன.விவசாயிகளும் கடற்தொழிலாளர்களும் அதிகளவில் காணப்படுகின்றனர்.இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கலந்து வாழும் கிராமம் இதுவாகும்.நன்னீர் வளமும் தென்னைகளும் பனைகளும் பெருமளவில் காணப்படும் மணற்பூமி இதுவாகும்


Mission விவசாயம் காப்போம்

Share

Reviews and rating

Avatar
Rate this farming / agriculture