Kongu Vellala Gounder

 —
Rating
Likes Talking Checkins
77 0
About கொங்கு செழித்தால்...!!!
எங்கும் செழிக்கும்...!!!
Description கொங்கு வெள்ளாளர் / வேளாளர் அனைவர்க்கும் இந்த கொங்கு வெள்ளாளர் ஃபேஸ்-பூக் பக்கத்திற்கு நல்வரவு...!!!

அன்புள்ள கொங்கு சொந்தங்களுக்கு,
உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் கொங்கு வேளாள கவுண்டர்களை இந்த ஃபேஸ்-பூக் இன்டர்நெட் வெப்சைட்முலமாக ஒன்றிணைத்து, இளம் தலைமுறை கவுண்டர்களுக்கு நமது கொங்கு வெள்ளாளர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை தெரிந்துகொள்ளவும் நமது தனிதன்மையான பழக்கங்களையும், வாழ்கை முறைகளையும் வரும் / வளரும் தலைமுரையினர் அறிந்து தமது வாழ்வில் தொடர்ந்து கடைபிடிக்கவும் http://konguvellalar.net.in/ என்ற இணையதளத்தில் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்து வருகிறோம்.

நன்றி ..... ராம்குமார் / கொங்கு வேளாளகவுண்டர் / சாத்தந்தை குலம் / வெள்ளோடு ராசா சாமீ
Web site http://konguvellalar.wordpress.com
Share

Reviews and rating

Avatar
Rate this community